நடிகை ஸ்ரீதேவி வாழ்வில் நண்பர்கள் கூட துரோகம் செய்தார்களா ?

 

நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை ஒரு சோகத்தின் உச்சம் 






நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் கோடி கட்டி பரந்த பிரபலமான நடிகை .அவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். மிக சிறந்த நடிகையாக வளம் வந்தார்.


ஸ்ரீதேவி  நிறைய பிளாக் பஸ்டார் படங்களை தந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களோடு நடித்து அசத்தியுள்ளார். அனால் அவர் சொந்த வாழ்க்கை நல்ல படி இல்லை என சொல்லப்படுகிறது. அவர் மிகவும் சோகத்தில் இருப்பாராம் . 


அவர் தந்தை இருக்கும் வரை மிக சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார் . அனால் அவர் தந்தை  இறந்துவிட்டார். 


அதன் பிறகு தனது தந்தையின் நண்பர்கள் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்து ஸ்ரீதேவி   ஏமார்ந்து இருக்கிறார் . அது மட்டும் இல்லாமல் அவர் அம்மா வாங்கிய கடனுக்கு தனது வீட்டை விற்று கடனை அடைந்திருக்கிறார் .


மிக மன உளைச்சலோடு வாழ்ந்திருக்கிறார் . இந்த சூழலில் இவருடன் கடைசிவரை ஆறுதலாக இருந்தது போனிகபூர் தான்.

இங்கும் அவருக்கு மீண்டும் ஒரு சிக்கல், அது என்னவென்றால் போனிகபூரின் அம்மாவிற்கு ஸ்ரீதேவியை பிடிக்க வில்லை. அவர் திட்டும் போது ஸ்ரீதேவி வீட்டிற்கு வரவில்லை மூதேவி தான் வந்து இருக்கிறது என்று திட்டுவார்களாம். 


இவர் 300 படங்கள் நடித்திருக்கிறார், இவர் இறந்த காரணம் தெரியாமலேயே இன்னும் மர்மமாய் இருக்கிறது. 



வாவா சுரேஷ் நலமா ? 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி சிம்பு தான் தொகுப்பாளர் 


தொப்பையை குறைக்கணுமா அப்ப இதை படிங்க 




Blog Archive