விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போகும் புது அல்டிமேட்ட தொகுப்பாளர் யார் ? சிம்பு ! கமல் இல்லயாம்

 

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போகும் புது! சிம்பு 






விஜய் டிவி பிக் பாஸ் என்றாலே அதற்கு ரசிகர் அதிகம், இந்த ஷோ உலக அளவில் மிக பிரமாண்டமான வெற்றி பெற்று வருகிறது. 


இந்த நிகழ்ச்சி பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே. இதை பார்க்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி  விஜய் டிவி யில் முடிந்தவுடன் உடனே பிக் பாஸ் அல்டிமேட்ட என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பு ஆகும்.


இந்த சூழலில் கமல் தனது கேரமின்மை, அரசியல் ஆர்வம், மற்றும் சினிமா வில் பிஸி ஆகா இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர விரும்பவில்லையாம். 

அதனால் தற்போது சிம்பு விற்கு விஜய் டிவி முக்கிய பிரமுகர் பிரதீப் மில்ராய் அழைப்பு விடுத்த காரணத்தினால் சிம்பு இந்த பொறுப்பை ஏற்று கொண்டார் !

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் சிம்பு தாம்பா!


Blog Archive