வா வா சுரேஷ் நலமாக இருக்கிறார் !

 

பாம்பு என்றலால் பயப்படாமல் இருக்க முடுயுமா, ஆனால் இங்கு வாவா சுரேஷ் வேற லெவல் !







பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் பற்றி உங்களுக்கு தெரியும். கிட்ட தாத்தா 400  முறை பாம்பு இவரை கடித்துள்ளது .


கடந்த ஜனவரி 31 அன்று இவர் கோட்டயம் குறிச்சி பகுதியில் பாம்பு பிடிக்க சென்ற பொது இவரை பாம்பு வலது காலில் கடித்தது, அப்படி இருந்த போதும் அந்த பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு விட்டார். அதன் பின் அவர் மயங்கி விழுந்தார்.


அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.


சின்ன வயதிலேயே ஏழுமயாக வாழ்ந்து வந்தார். சிறு வயதில் இவர் மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். அப்போதே அந்த வேலையே விட பாம்பு பிடிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது.


பின்னர் முழு நேரமாக பாம்பு பிடிப்பதை தொழிலாக பார்த்து வந்தார்.

பாம்பு இடம் இருந்து மக்களை காப்பாற்ற மற்றும் மக்களிடம் இருந்து பாம்பை காப்பதும் புனிதமான தொழில் செய்து வந்தார்.


இருப்பினும் கல்யாணத்துக்கு பின் சில சோலை தூர பயணம் செய்து பாம்பு பிடித்து வந்தது இவர் மனைவிக்கு பிடிக்க வில்லையாம். அதனால் அவர் பிரிந்து விட்டார் என சொல்லப்படுகிறது.


அவருடைய மரணம் பாம்பு மூலம் தான் ஏற்படும் என்று அவர் சொல்கிறார் 


தற்போது கடைசியாக பாம்பு கடித்தது மிகவும் மோசமாந நிலைக்கு போயிருந்தேன் . 

இப்போது நலமாக இருப்பதாக வா வா சுரேஷ் சொல்லி முடித்தார்.





Blog Archive