அஜித் படம் அஜித் படம் தான் ! சரி வசூலை பாப்போம் !!!


அஜித் படம் வசூல் சாதனையை ? எத்தணை கோடி 





ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த புதிய படம் வலிமை. இந்த படம் உலகம் முழுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





2 வருடம் பின்பு அஜித் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது. சரி நம்ம இப்ப இந்த படம் வசூலை பாப்போம்.


1 ) முன் பதிவு சாதனை படைத்துள்ளது 

2 ) தமிழகத்தில் மட்டும் 36 கோடி வசூல்

3 ) உலகம் முழுவதும் சுமார் முதல் நாளில் 59 .48 கோடி வசூல்.

4 ) 2 ஆம் நாளில் 35.74 கோடி வசூல் செய்துள்ளது

5 ) உலக அளவில் இந்த படம் 95 .22  கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது 


அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை படம் பார்க்காமல் வெளியே சென்றது ஏன் ?

 

அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை படம் பார்க்காமல் வெளியே சென்றதன் காரணம் என்ன தெரியுமா ?




அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை படம் பார்க்காமல் திரையரங்கை விட்டு வெளியே சென்றார் .

அஜித் நடித்து தற்போது வெளிவந்த திரைப்படம் வலிமை. இது நல்ல வரவேற்பு மற்றும் நல்ல வசூல் செய்துள்ளது. தமிழக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் படி சர்க்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.


அஜித்தின் மனைவி ஷாலினி உடன் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்தார். அப்போது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் அதிகமாக இருந்ததால் படத்தை பாதியிலே விட்டு வெளியே சென்றார் 



யார் இந்த நடிகை ! என்னது 11 வது முறையாக கர்பமா ? அடஎங்கப்பா

பிரபல ஹாலிவுட் பாடகியான கே கே வியாட் 11  வது கர்ப்பமா?



பிரபல ஹாலிவுட் பாடகியான கே கே வியாட் என்ற பிரபல பாடகி தனது 11  வது கர்ப்பமான விசயம் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல ஹாலிவுட் பாடகியான கே கே வியாட் என்ற பிரபல பாடகி தனது 11  வது கர்ப்பமான விசயம் வெளியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 கே கே வியாட்  சோல்  ஸிஷ்டா, ஹூ நியூ , சேர்த்து ஸ்டூடியோ ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.  அவர் வெளியிட்ட ஆல்பங்கள் அனைத்தும் பிரபலமான நிலையில் உள்ளது. 

தன் 18 வயதில் ரஹ்மத் மோருடன் திருமணமாகி 2009 இல் அவரை விவாகரத்து செய்தார். இந்த ஜோடிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
பிறகு 2010 யில் மைகேல் ஜாமர் போர்டு உடன் மறுமணம் செய்து கொண்டார். அவருடன் 7 ஆண்டு காலம் கடத்தி 8 வது முறையாக கர்பம் ஆனாள். 8 வது முறையாக கர்பமாக இருக்கும்போதே அவரை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிறகு 2018 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலன் ஜக்கரியா டரிங் என்பவரை 3  வது முறையாக திருமணம் செய்து கொண்டார். 

தற்போது 11 வது குழந்தையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இன்ஸ்ட்ராகிராம் மூலம் நமக்கு தெரிய வந்தது.






நடிகை ஸ்ரீதேவி வாழ்வில் நண்பர்கள் கூட துரோகம் செய்தார்களா ?

 

நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை ஒரு சோகத்தின் உச்சம் 






நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் கோடி கட்டி பரந்த பிரபலமான நடிகை .அவர் பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். மிக சிறந்த நடிகையாக வளம் வந்தார்.


ஸ்ரீதேவி  நிறைய பிளாக் பஸ்டார் படங்களை தந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களோடு நடித்து அசத்தியுள்ளார். அனால் அவர் சொந்த வாழ்க்கை நல்ல படி இல்லை என சொல்லப்படுகிறது. அவர் மிகவும் சோகத்தில் இருப்பாராம் . 


அவர் தந்தை இருக்கும் வரை மிக சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார் . அனால் அவர் தந்தை  இறந்துவிட்டார். 


அதன் பிறகு தனது தந்தையின் நண்பர்கள் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்து ஸ்ரீதேவி   ஏமார்ந்து இருக்கிறார் . அது மட்டும் இல்லாமல் அவர் அம்மா வாங்கிய கடனுக்கு தனது வீட்டை விற்று கடனை அடைந்திருக்கிறார் .


மிக மன உளைச்சலோடு வாழ்ந்திருக்கிறார் . இந்த சூழலில் இவருடன் கடைசிவரை ஆறுதலாக இருந்தது போனிகபூர் தான்.

இங்கும் அவருக்கு மீண்டும் ஒரு சிக்கல், அது என்னவென்றால் போனிகபூரின் அம்மாவிற்கு ஸ்ரீதேவியை பிடிக்க வில்லை. அவர் திட்டும் போது ஸ்ரீதேவி வீட்டிற்கு வரவில்லை மூதேவி தான் வந்து இருக்கிறது என்று திட்டுவார்களாம். 


இவர் 300 படங்கள் நடித்திருக்கிறார், இவர் இறந்த காரணம் தெரியாமலேயே இன்னும் மர்மமாய் இருக்கிறது. 



வாவா சுரேஷ் நலமா ? 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி சிம்பு தான் தொகுப்பாளர் 


தொப்பையை குறைக்கணுமா அப்ப இதை படிங்க 




தொப்பையை குறைக்க இப்படி பண்ணலாமா ! இது தெரியாம போச்சே


WEIGHT LOSS TIPS 







தொப்பையை குறைக்க நாமோ என்ன என்னவோ முயற்சி செய்ரோம்.

இங்க சொல்ற அட்வைஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும்.


நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வீட்டிலிருந்து வேலை என நம் உடல் பருமனை கட்டு படுத்த முடியவில்லை. ஆகவே கீலே உள்ள டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்


நீங்கள் தொப்பை குறைக்க இயற்கை முறையை பயன்படுத்தலாம். இங்கு வெள்ளம் மற்றும் எலுமிச்சம் பழம் போதும்.


செய்முறை

1 ) 1 ஸ்பூன் வெல்லத்தை போடி ஆக்கி கொள்ளவும், அதன் பிறகு அதை வெது வெதுப்பான நீரில் போடவும்

2 ) நன்றாக கலக்கவும்

3 ) அதோடு எலுமிச்சம் சாறு சேர்க்கவும்

4 ) இருண்டயும் நன்றாக கலக்கவும். உங்கள் சூப்பர் வெயிட் லாஸ் ஜூஸ் ரெடி .

5 ) இதை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் தொப்பை காணாமல் போகுமாம்.


இந்த பணத்தில் வெள்ளம் சேர்ப்பதால் புரதம் மற்றும் நார்சத்து உள்ளது. எலுமிச்சம் சாறு சேர்ப்பதால் கொழுப்பு சேருவது தவிர்க்கப்படுகிறது. 


வாவா சுரேஷ் நலமா ? 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி சிம்பு தான் தொகுப்பாளர் 



வா வா சுரேஷ் நலமாக இருக்கிறார் !

 

பாம்பு என்றலால் பயப்படாமல் இருக்க முடுயுமா, ஆனால் இங்கு வாவா சுரேஷ் வேற லெவல் !







பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் பற்றி உங்களுக்கு தெரியும். கிட்ட தாத்தா 400  முறை பாம்பு இவரை கடித்துள்ளது .


கடந்த ஜனவரி 31 அன்று இவர் கோட்டயம் குறிச்சி பகுதியில் பாம்பு பிடிக்க சென்ற பொது இவரை பாம்பு வலது காலில் கடித்தது, அப்படி இருந்த போதும் அந்த பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு விட்டார். அதன் பின் அவர் மயங்கி விழுந்தார்.


அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.


சின்ன வயதிலேயே ஏழுமயாக வாழ்ந்து வந்தார். சிறு வயதில் இவர் மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். அப்போதே அந்த வேலையே விட பாம்பு பிடிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது.


பின்னர் முழு நேரமாக பாம்பு பிடிப்பதை தொழிலாக பார்த்து வந்தார்.

பாம்பு இடம் இருந்து மக்களை காப்பாற்ற மற்றும் மக்களிடம் இருந்து பாம்பை காப்பதும் புனிதமான தொழில் செய்து வந்தார்.


இருப்பினும் கல்யாணத்துக்கு பின் சில சோலை தூர பயணம் செய்து பாம்பு பிடித்து வந்தது இவர் மனைவிக்கு பிடிக்க வில்லையாம். அதனால் அவர் பிரிந்து விட்டார் என சொல்லப்படுகிறது.


அவருடைய மரணம் பாம்பு மூலம் தான் ஏற்படும் என்று அவர் சொல்கிறார் 


தற்போது கடைசியாக பாம்பு கடித்தது மிகவும் மோசமாந நிலைக்கு போயிருந்தேன் . 

இப்போது நலமாக இருப்பதாக வா வா சுரேஷ் சொல்லி முடித்தார்.





விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போகும் புது அல்டிமேட்ட தொகுப்பாளர் யார் ? சிம்பு ! கமல் இல்லயாம்

 

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப்போகும் புது! சிம்பு 






விஜய் டிவி பிக் பாஸ் என்றாலே அதற்கு ரசிகர் அதிகம், இந்த ஷோ உலக அளவில் மிக பிரமாண்டமான வெற்றி பெற்று வருகிறது. 


இந்த நிகழ்ச்சி பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமே. இதை பார்க்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி  விஜய் டிவி யில் முடிந்தவுடன் உடனே பிக் பாஸ் அல்டிமேட்ட என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் 24 மணி நேரம் ஒளிபரப்பு ஆகும்.


இந்த சூழலில் கமல் தனது கேரமின்மை, அரசியல் ஆர்வம், மற்றும் சினிமா வில் பிஸி ஆகா இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர விரும்பவில்லையாம். 

அதனால் தற்போது சிம்பு விற்கு விஜய் டிவி முக்கிய பிரமுகர் பிரதீப் மில்ராய் அழைப்பு விடுத்த காரணத்தினால் சிம்பு இந்த பொறுப்பை ஏற்று கொண்டார் !

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் சிம்பு தாம்பா!


Blog Archive