தவிர புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்கிற பகீர் செய்திகளும் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஆனால் இது உண்மையா, வெறும் வதந்தியா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
பிரதமர் மோடி அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும், நியாமாக சம்பாதிக்கும் அனைவரும் பீதியில் தான் வாழ வேண்டும் என்பது அவர்களது கோட்பாடா என்பது தெரியவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் நிறைய நோட்டுகளை  அச்சடித்து   ஸ்டாக் வச்சுகிட்டு முடிவு எடுங்கள் மீண்டும் எங்களை தெருவில் நிற்க வைத்து விடாதீர்கள் என்கிற குரலும் வலைத்தளங்களில் ஓங்கி ஒலிக்கிறது.