இந்திய தமிழ் நடிகை அமெரிக்க ராணுவத்தில் பணி ! பாராட்டித்தான் ஆகணும் . யார் இவர் ?

 இந்திய தமிழ் நடிகை அமெரிக்க ராணுவத்தில் பணி !  பாராட்டித்தான் ஆகணும் . யார் இவர் ?





தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த காதம்பரி என்ற படத்தின் மூலம் ஹெரோஇன் ஆனா புது நடிகை தான் அகில நாராயணனன். 




இவர் அமெரிக்காவில் வாழும் தமிழ் வழி வம்சாவளியை சார்ந்தவர் .


இவர் சொந்த முயற்சியில் சினிமா துறைக்கு நுழைந்தார். இருப்பினும் இவருக்கு ஆர்வம் சினிமா துறையில் இல்லை. ஆதலால் தன் நாட்டிற்காக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்தது. 


அதன் காரணமாக அமெரிக்கா ராவ்னுவதில் இணைந்துள்ளார். 

இந்த வேலைக்காக இவர் கடும் போர்ப் பயிற்சியை பல மாதங்களாக செய்து கடின உழைப்பின் பலனை பெற்றுள்ளார் . தற்போது இவர் அமெரிக்கா ராணுவ வீரர்களின் சட்ட ஆலோசகராக இணைந்துள்ளார்.



Blog Archive