அஜித் மகன் பிறந்தநாள் - குடும்பத்துடன் அனைவரும் கொண்டாட்டம் : வாங்க போட்டோ பாக்கலாம்

 அஜித் மகன் பிறந்தநாள் - குடும்பத்துடன் அனைவரும் கொண்டாட்டம் : வாங்க போட்டோ பாக்கலாம் 





நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளி வந்த படம் வலிமை. அதன் பிறகு அந்த படத்தை பற்றி சில விமர்சனங்கள் வந்த போதிலும் படம் வசூல் தூள். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 


அஜித் மகன் ஆத்விக்கிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அஜித் குடும்பத்தினர் பிறந்தநாள்  விழாவை மிக சிறப்பாக கொண்டாடினர்.

இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டல் சென்று கொண்டாடிவுள்ளனர் .


அந்த புகைப்படத்தில் அஜித், அஜித் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா , மகன் ஆத்விக் ஆகியோர் உள்ளனர்.


Blog Archive