SAMANTHA Glamor Photo

SAMANTHA Glamor Photo


நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய The Family Man வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. 

மேலும் தற்போது தெலுங்கில் 'சகுந்தலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு 'சகுந்தலம்' படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சமந்தா செம கிளாமர் உடையில் முன்னணி நடிகைளான ரகுல் ப்ரீத் சிங், ரெஜினா உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இணையத்தில் பரவி வரும் அந்த அன்ஸீன் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


Source Cineulagam




Samantha Latest Photo

Samantha Glamor Photo